Read in English

புற்றுநோய்களில் மூன்றில் ஒரு வகையான புற்றுநோயை உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் அமைத்துக் கொள்வதன் மூலம் தடுத்துக் கொள்ளமுடியும்.

தடுத்துக் கொள்ள வேண்டிய புற்றுநோய்களை தடுத்துக் கொள்வோம்.

புற்றுநோய் விளைவிக்கும் ஆபத்து காரணிகள் மற்றும் புற்றுநோய் தடுக்கும் வழிமுறைகள் :

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு புற்றுநோய் விளைவிக்கும் ஆபத்து காரணிகளைப் பற்றியும் தடுப்பு முறைகள் பற்றியும் பரந்த அறிவு வேண்டும்.

 

Write comment (0 Comments)

Read in English


இந்தியாவில் ஆண்களில் அதிகம் காணப்படும் புற்றுநோய்

வாய்ப்புற்றுநோயே.


வாய்ப்புற்றுநோயால் தினமும் எட்டு இந்தியர்கள் தங்கள் வாழ்வை இழப்பது உங்களுக்குத் தெரியுமா?


உங்களுக்குத் தெரியுமா ஒரு மணிநேரத்துக்கு ஒரு இந்தியர் வாய்ப்புற்றுநோயால்

பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள்?

Write comment (0 Comments)

Read in English

இந்தியாவில் பெண்களைத் தாக்குகின்ற புற்றுநோய்களில் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் இரண்டாம் இடத்தை வகிக்கிறது .

நாள் ஒன்றுக்கு 11 இந்திய பெண்கள் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் நோயாளிகளாகக் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

Write comment (0 Comments)

Read in English

GLOBACON 2018-ன் அறிக்கையில் தினமும் 132 இந்தியர்கள் புற்றுநோய் இருப்பதாக கண்டறியபடுகிறர்கள்.

மூன்றில் ஒருவகையான புற்றுநோயை தடுக்க முடியும்.

மூன்றில் ஒரு வகையான புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிப்பற்றி போதுமான அறிவு இருத்தல் வேண்டும்.

Write comment (0 Comments)

Read in English

இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய்.

இது இந்திய பெண்களில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோயாம்.

 

  • உங்களுக்குத் தெரியுமா தினமும் பதினெட்டு இந்தியர்கள்மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள்?
  • மார்பகப் புற்றுநோயால் இந்தியாவில் தினமும் பத்து பெண்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள்.

மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உங்கள் அழகையும் வாழ்வையும் பாதுகாக்கும்.

Write comment (0 Comments)

Read in English

ஹச்பிவி தொற்று ஆண்களையும் பெண்களையும் பொதுவாக தொற்றக்கூடிய நோய்க்கிருமியாகும். எண்பது சதவீத மக்கள் தங்களது வாழ்நாளில் ஹச்பிவி தொற்றுக்கு உள்ளாகிறார்கள். வழக்கமாக  ஹச்பிவி நோய்தொற்று தன்னால் சரி ஆகிவிடும். தன்னால் சரியாகாத நோய்தொற்று புற்றுநோய் முன்மாதிரியாகவும் புற்றுநோயாகவும் மாறுவதற்கு வழிவகுக்கும்.

புற்றுநோய் ஏற்படுத்தும் ஹச்பிவி வகைகள் இளம்வயது பெண்களில்  ஹச்பிவி தடுப்பூசி செலுத்திய பிறகு 70 சதவீதம் குறைந்துள்ளது.

ஹச்பிவி தடுப்பூசி ஒருவர்க்கு தொற்று ஏற்படுத்துவதற்கு முன்னர் செலுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

Write comment (0 Comments)